id
processing priority
4
site type
3 (personal blog or private political site, e.g. Blogspot, Substack, also small blogs on own domains)
review version
11
html import
20 (imported)
first seen date
2024-05-03 19:55:57
expired found date
-
created at
2024-05-27 20:44:31
updated at
2025-12-23 21:05:30
length
24
crc
31706
tld
2211
nm parts
0
nm random digits
0
nm rare letters
0
is subdomain of id
69893241 (blogspot.com)
previous id
0
replaced with id
0
related id
-
dns primary id
0
dns alternative id
0
lifecycle status
0 (unclassified, or currently active)
deleted subdomains
0
page imported products
0
page imported random
0
page imported parking
0
count skipped due to recent timeouts on the same server IP
0
count content received but rejected due to 11-799
0
count dns errors
0
count cert errors
0
count timeouts
0
count http 429
0
count http 404
0
count http 403
0
count http 5xx
0
next operation date
-
server bits
—
server ip
-
mp import status
20
mp rejected date
-
mp saved date
-
mp size orig
63442
mp size raw text
11264
mp inner links count
23
mp inner links status
20 (imported)
title
Absolute Zero
description
image
site name
author
updated
2025-12-05 06:57:33
raw text
Absolute Zero Absolute Zero October 17, 2016 M.S. தோனி சொல்லப்படாத கதை - ஒரு விமர்சனம் ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான ஒரு திரைநடை (genre) விளையாட்டு சார்ந்த திரைப்படங்கள். இந்திய திரைப்படங்களில் இது அவ்வளவாக கையாளப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படியே எடுத்தாலும் இயக்குனரின் திறமையின்மை காரணமாக படம் ஓடாமல் போகும் (உதாரணம் - அசார்). இந்த நிலமையை மாற்றும் வண்ணம் அமைந்திருக்கும் படம் M.S. தோனி - சொல்லப்படாத கதை. A Wednesday, Baby போன்ற வெற்றிப்படங்களை தந்த நீரஜ் பாண்டேயின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொதுஜனங்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்படி என்ன நன்றாக இருக்கிறது என்று கேட்கிறீர்களா? மேலே படிக்கவும். இந்த விமர்சனம் வித்தியாசமாக இருக்கட்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தையே ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராக அனுமானித்துக்கொண்டு அது அடிக்கும் நான்கு ரன்கள், ஆறு ரன்கள், மற்றும் விக்கெட்குகள் என்ற வகையில் படத்தின் நிரைகுறைகளைப் பார்ப்போம். சிக்சர்ஸ் தோனியின் வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட தோல்விகளையும் போராட்டங்களையும் அவற்றை மீறி அவர் எப்படி வெற்றிப்...
redirect type
0 (-)
block type
0 (no issues)
detected language
1 (English)
category id
index version
2025110801
spam phrases
0
text nonlatin
3878
text cyrillic
0
text characters
7653
text words
2828
text unique words
711
text lines
72
text sentences
113
text paragraphs
20
text words per sentence
25
text matched phrases
1
text matched dictionaries
4
links self subdomains
0
links other subdomains
0
links other domains
2 - neighbr.in
links spam adult
0
links spam random
0
links spam expired
0
links ext activities
0
links ext ecommerce
1 - play.google.com
links ext finance
0
links ext crypto
0
links ext booking
0
links ext news
0
links ext leaks
0
links ext ugc
17 - blogger.com
links ext klim
0
links ext generic
0
dol status
0
dol updated
2025-12-05 06:57:33
rss status
32 (unknown)
rss found date
2024-06-02 22:11:59
rss size orig
116602
rss items
25
rss spam phrases
0
rss detected language
1 (English)
inbefore feed id
-
inbefore status
0 (new)
sitemap path
sitemap status
40 (completed successful import of reports.txt file to table in_pages)
sitemap review version
1
sitemap urls count
110
sitemap urls adult
0
sitemap filtered products
0
sitemap filtered videos
0
sitemap found date
2024-05-21 10:19:42
sitemap process date
2024-06-11 05:30:36
sitemap first import date
-
sitemap last import date
2024-07-31 20:04:35